Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+
Thursday, 14 September 2017 - 13:02
தென்மேற்கு பகுதிகளில் கடும் மழை பொழிய கூடும்
32

Shares
3,914

Views
அடுத்து வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் கஹவத்த - கபுஹெகந்த மற்றும் கலபட வரையிலான பிரதேசங்களில் இன்று காலை சிறியளவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில் எந்த ஓர் நபருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சீரற்ற காலநிலையின் காரணமாக மாத்தறை, காலி களுத்துறை இரத்தினபுரி மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்களுக்கு இடம்பெற்ற மண்சரிவு அவதான எச்சரிக்கை மீண்டும் விடுக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,174 Views
15,132 Views
565 Views
2,791 Views
161 Views
16,553 Views
Top