Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21
Thursday, 14 September 2017 - 13:51
பிக்பாஸ் பிரபலத்திற்கு ஏற்பட்ட திடீர் விபத்து..!
22

Shares
2,751

Views
பாலிவுட்டில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7வது சீசனில் கலந்து கொண்டவர் விவேக் மிஷ்ரா.

இவர் சமீபத்தில் தனது Mercedes காரில் டெல்லிக்கு பயணம் செய்த போது விபத்து ஏற்பட்டிருக்கிறது.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து விவேக் பேசும்போது, நான் இப்போது குணமடைந்து வருகிறேன், கடவுளுக்கும் எனது நலம் விரும்பிகளுக்கும் நன்றி.

இதில் மோசமான விஷயம் என்னவென்றால், காவற்துறை என்னை புகைப்படம் எடுப்பதில் மட்டும் குறியாக இருந்தனரே தவிர எனக்கு உதவவோ இல்லை.

மருத்துவமனைக்கு அழைத்து செல்லவோ தயாராக இல்லை என்று வருத்தமாக கூறியுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,511 Views
15,512 Views
662 Views
3,078 Views
432 Views
16,975 Views
Top