Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
Thursday, 14 September 2017 - 15:11
குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள நிபந்தனையொன்றை முன்வைத்துள்ள விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர்
59

Shares
7,119

Views
குற்றச்சாட்டுக்கள் தளத்தப்பட்டால் குற்றத்தை ஒப்புக்கொள்ள தயார் என விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

வில்பத்து தேசிய சரணாலயத்தில் கஜபா ரெஜமெண்ட்டின் தலைமை அதிகாரி உள்ளிட்ட 8 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினரே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஹஸ் வீரமன்ன முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்ட போதே இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுகொள்வதா இல்லை என்ற முடிவு, ஓக்டோபர் மாதம் 11 ஆம் திகதி அறிவிக்கப்படும் நீதிபதி என இதன் போது அறிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி இந்த கொலை சம்பம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
649 Views
3,722 Views
5,692 Views
11,643 Views
204 Views
5,289 Views
Top