Hirunews Logo
+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%3F
Thursday, 14 September 2017 - 15:29
தேர்தலில் சேவல் சின்னத்தில் தனித்து போட்டி?
1

Shares
218

Views
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையகத்தில் தமது பலத்தை நிரூபிக்கும் வகையில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளது.

கட்சியின் பொதுசெயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இதனை சாமிமலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கூறியுள்ளார்.

பிரதான கட்சி ஒன்றின் கீழ் போட்டியிடுவதன் ஊடாக எந்த சிறுபான்மை கட்சியும் தமது உண்மையான பலத்தை வெளிப்படுத்த முடியாது.

எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அடுத்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிடும் என்று அவர் அறிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,634 Views
15,652 Views
699 Views
3,177 Views
518 Views
17,096 Views
Top