Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+..%21+
Thursday, 14 September 2017 - 15:51
சர்ச்சைக்குரிய சைட்டம் கல்லூரி தொடர்பில் இங்கிலாந்து எடுத்த அதிரடி முடிவு ..!
188

Shares
22,628

Views
மாலபே மருத்துவ கல்லூரியை இங்கிலாந்தின் மருத்துவ சபை கறுப்பு பட்டியிலில் இணைத்துள்ளது.

சைட்டம் மருத்துவ கல்லூரி போன்று மேலும் சில கல்லூரிகள் இந்த கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் மருத்துவ சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமை காரணமாக சைட்டம் கல்லூரியின் இளநிலைப் பட்டதாரிகளுக்கு பீ எல் ஏ பீ பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பளிக்கப்பட மாட்டாது.

இதேவேளை, இங்கிலாந்து மருத்துவ சபையால் வௌியிடப்பட்டுள்ள இந்த கறுப்பு பட்டியலில் இந்தியாவின் மஹாத்மா காந்தி ஞாபகார்த்த மருத்துவ கல்லூரியும் உள்ளடங்கியுள்ளது.

அதேபோல் , உக்ரேன் மற்றும் சீசெல்ஸ் நாடுகளின் மருத்துவ கல்லூரிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,511 Views
15,512 Views
662 Views
3,078 Views
432 Views
16,975 Views
Top