Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88..%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Thursday, 14 September 2017 - 16:40
பல்கலைக்கழக மாணவியை வலை வீசி தேடி வரும் காவற்துறை..! (படங்கள்)
261

Shares
31,413

Views
இளம் பெண் ஒருவரின் 11 நாட்களுடைய ஆண் குழந்தை ஒன்று அனுராதபுரம் புளியங்குளம் முதன்மை மருத்துவ சிகிச்சை பிரிவு நீர் தொட்டிக்கு அருகில் இருந்து நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை மகளிர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு அனுராதாபுரம் மருத்துவமனையில் ஒப்படைக்கபட்டுள்ளது.

இந்த குழந்தை பெற்றெடுத்த பெண் மருத்துவமனைக்கு அருகில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 11 நாட்களுக்கு முன்னர் இந்த குழந்தை அனுராதபுரம் மருத்துவமனையில் பிறந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தையில் தாய் நிசன்ஸலா கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவர்.

இவர் தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் படிப்பதாகவும் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

மேலும் அவரது கைப்பேசி இலக்கத்தை தவிர எனக்கு எந்த ஒரு தகவலும் தெரியாது என காவற்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கைப்பேசி இலக்கம் வழியாக அந்த குழந்தையின் தாய் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையினை காவற்துறையினர் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,325 Views
12,963 Views
5,037 Views
6,360 Views
58 Views
9,473 Views
Top