அருந்திக்க எதிர்க்கட்சி ஆசனத்தில்

Tuesday, 19 September 2017 - 14:38

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சிறப்புரையொன்றை ஆற்றிய பின்னர் அவர் இவ்வாறு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

அண்மையில் அவர் பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.