இன்றைய நாணய மாற்று விகிதம்

Wednesday, 20 September 2017 - 19:42

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 15 சதம் விற்பனை பெறுமதி 154 ரூபா 95 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 67 சதம். விற்பனை பெறுமதி 210 ரூபா 51 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 187 ரூபா 25 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 156 ரூபா 22 சதம். விற்பனை பெறுமதி 162 ரூபா 47 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 122 ரூபா 29 சதம் விற்பனை பெறுமதி 127 ரூபா 10 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 9 சதம். விற்பனை பெறுமதி 125 ரூபா 40 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 111 ரூபா 82 சதம். விற்பனை பெறுமதி 115 ரூபா 91 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 40 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 38 சதம்.
 
பஹ்ரேன் தினார் 406 ரூபா 22 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 7 சதம், கொரியன் வொன் 13 சதம், குவைட் தினார் 508 ரூபா 35 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 44 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 85 சதம்.
ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 70 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.