Hirunews Logo
+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+2.9+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
Wednesday, 11 October 2017 - 8:32
இலங்கை நாடாளுமன்றம் 2.9 பில்லியன் ரூபாய்களை செலவிடவுள்ளது
1

Shares
181

Views
2018ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றம் 2.9 பில்லியன் ரூபாய்களை செலவிடவுள்ளது.
 
இந்த வாரம் முன்வைக்கப்பட்ட முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தின்படி, நாடாளுமன்றத்துக்கான ஒதுக்கம் இந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.
 
அத்துடன் மூலதன செலவின ஒதுக்கமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆண்டு நாடாளுமன்றத்திற்கு மூலதனசெலவாக 130.8 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.
 
எனினும் அடுத்த ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கத்தின் படி அது 646.6 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
260 Views
6,474 Views
5,967 Views
13,728 Views
287 Views
7,981 Views
Top