Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+8+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
Wednesday, 11 October 2017 - 8:39
அவுஸ்ரேலிய அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி
6,766

Views
சுற்றுலா அவுஸ்ரேலியா அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்ரேலிய அணி 8 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

அஸாம் மாநிலம் கவுகாத்தி பார்சபரா விளையாட்டு திடலில், முதலாவது சர்வதேச போட்டியாக இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இந்திய அணிக்கு வழங்கியது.

அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 118 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக 27 ஓட்டங்களை கேதர் ஜாதவ் பெற்றார்.

பந்துவீச்சில் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலளித்த அவுஸ்ரேலிய அணி 15.3 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் மோயஸ் ஹென்றிக்குஸ் 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியில் வெற்றிப்பெற்று சமநிலையில் உள்ளன.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
959 Views
HiruNews
HiruNews
HiruNews
4,084 Views
HiruNews
HiruNews
HiruNews
4,524 Views
HiruNews
HiruNews
HiruNews
8,175 Views
HiruNews
HiruNews
HiruNews
70 Views
HiruNews
HiruNews
HiruNews
35,397 Views
Top