Hirunews Logo
+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 11 October 2017 - 13:03
நேற்றைய போட்டி முடிவின் பின்னர் நடந்துள்ள பரபரப்பான சம்பவம்
259

Shares
31,128

Views
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது 20க்கு20 போட்டி நிறைவின் பின்னர் குவாட்டியில் உள்ள தங்களின் விடுதிக்கு சென்ற அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்களின் பேருந்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
அவுஸ்திரேலிய வீரர் ஆரன் பின்ச் தமது டுவிட்டரில், 'இவ்வாறான கல்வீச்சை எதிர்கொள்வது அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக' குறிப்பிட்டுள்ளார்.
 
 நேற்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.





 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
414 Views
6,654 Views
5,983 Views
13,826 Views
323 Views
8,162 Views
Top