Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
Thursday, 12 October 2017 - 13:42
இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் வௌியானது
9

Shares
1,156

Views
புத்தளம் - தப்போவ வனப் பகுதியில் வேட்டையாட சென்றவர்களாலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகத்தினால் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தளம் - கறுவலகஸ்லூ தப்போவ வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சியம்பலான்டுவ பகுதியை சேர்ந்த 18 மற்றும் 31 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
608 Views
6,899 Views
6,007 Views
14,004 Views
386 Views
8,417 Views
Top