Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Thursday, 12 October 2017 - 15:03
ஜனாதிபதியை சந்தித்த விமல்! (காணொளி)
6,397

Views
தேசிய சுதந்திர கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினை சந்தித்துள்ளனர்.

இதன்போது , தேசிய ரீதியான மூன்று முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட கடிதமொன்று ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை , அரசாங்கம் சட்டமூலங்களை நிறைவேற்றும் போது கையாளும் வழிமுறைகள் மற்றும் இலங்கையை பிரித்து தனிமைப்படுத்துவதற்கு காணப்படும் சர்வதேசத்தின் தேவைப்பாடு உள்ளிட்ட சில விடங்கள் இந்த கடிதத்தின் மூலம் ஜனாதிபதியின் அவதானத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
609 Views
19,520 Views
1,778 Views
1,018 Views
25 Views
21,303 Views
Top