Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 12 October 2017 - 15:14
அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை கொழும்பிலும் ஆர்ப்பாட்டம்
1

Shares
119

Views
அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை கொழும்பிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் நாளை மாலை 3.30 அளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான இயக்கத்தின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நாளையதினம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலும், தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் பூரண நிர்வாக முடக்கல் போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
608 Views
6,899 Views
6,007 Views
14,004 Views
386 Views
8,417 Views
Top