Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88
Thursday, 12 October 2017 - 15:48
புகையிரத பருவ சீட்டு வைத்திருப்பவர்களுக்கான சலுகை
29

Shares
3,553

Views
புகையிரத்தில் பயணிப்பதற்கான பருவ சீட்டு வைத்திருப்பவர்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சாரதிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பினால் இந்த மாற்று வழி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில்  ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும் கட்டணமின்றி இலவசமாக பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சாரதிகள் சங்கத்தினர் நேற்றிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திடீர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம் அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் நிறைவடைந்தமையை தொடர்ந்து புகையிரத சாரதிகள் சங்கத்தினரால் சேவைபுறக்கணிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,174 Views
15,132 Views
565 Views
2,791 Views
161 Views
16,553 Views
Top