Hirunews Logo
18+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88++%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%3A+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 12 October 2017 - 17:57
18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை மணந்து தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் அது வன்கொடுமையே: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
78

Shares
9,405

Views

18 வயதிற்குட்பட்ட சிறுமியை திருமணம் செய்துக்கொண்டாலும் அவர்களுடன் பாலுறவு கொள்வதானது பாலியல் வன் கொடுமையாகும் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

18 வயதிற்குட்டவர்கள் அனைவரும் சிறுவர்கள் என இந்திய சட்டம் கூறுகின்ற அதேவேளை, 15 வயது சிறுமியை திருமணம் செய்து தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது வன்கொடுமையாக கருதப்பட மாட்டாது என இந்திய தண்டனை சட்டம் 375 எடுத்துணர்த்துகிறது.

எனினும், குறித்த சட்டத்தினை திருத்தக்கோரி பொது நல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

18 வயதிற்குட்பட்ட சிறுமியை  திருமணம் செய்தாலும் அவருடன் தாம்பத்திய உறவுகளை வைத்துக்கொள்ள முடியாது எனவும், சிறுமி தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டால் தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,071 Views
14,986 Views
535 Views
2,700 Views
33 Views
16,414 Views
Top