Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Thursday, 12 October 2017 - 18:18
தீபாவளி முற்கொடுப்பனவை அதிகரிக்குமாறு முதலாளிமார் சம்மேளனத்திடம் கோரிக்கை
15

Shares
1,904

Views
தீபாவளியை முன்னிட்டு 10 ஆயிரம் ரூபா முற்கொடுப்பனவை வழங்குமாறு கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முதலாளிமார் சம்மேளனத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

தற்பொழுது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர் ஒருவருக்கு 6 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்பொழுது காணப்படுகின்ற பொருட்களின் விலை அடிப்படையில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதாகவும், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் முற்கொடுப்பனவினை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,302 Views
15,272 Views
605 Views
2,904 Views
286 Views
16,706 Views
Top