Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81...
Thursday, 12 October 2017 - 18:23
தொடரூந்து இயந்திர சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு நிறைவு...
29

Shares
3,583

Views
தொடரூந்து பணியாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று மாலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

தொடரூந்து சாரதி உதவியாளர்கள் இணைத்து கொள்ளப்படும் முறைமை மாற்றத்தை கோரியே இந்த போராட்டம் நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுடன் இன்று மதியம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக அந்த சங்கம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, தங்களின் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தொடருந்து சாரதிகள் சங்கம் அறிவித்தது.

இந்த நிலையில், இன்று மாலை ஜனாதிபதியின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்தையை அடுத்தே பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக தொழிற்சங்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தொடரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
2,869 Views
14,705 Views
494 Views
2,501 Views
957 Views
16,159 Views
Top