Hirunews Logo
++%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
Thursday, 12 October 2017 - 19:52
யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது
2,667

Views
ஐக்கிய நாடுகள் சபையின் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததை அடுத்து, இஸ்ரேலும் அதில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது.
 
இஸ்ரேல் எதிர்ப்பு வாத கொள்கையை யுனெஸ்கோ பின்பற்றுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து, அமெரிக்கா அதில் இருந்து விலகியுள்ளது.
 
அமெரிக்கா மேற்கொண்ட இந்த தீர்மானத்தை இஸ்ரேல் வரவேற்றுள்ளது.
 
பாலஸ்தீனின் எப்ரோன் நகரை உலக மரபுரிமை நகராக யுனெஸ்கோ அண்மையில் இணைத்தமைக்கு எதிராக அமெரிக்கா இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது.
 
இதன்படி 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
473 Views
HiruNews
HiruNews
HiruNews
6,531 Views
HiruNews
HiruNews
HiruNews
5,318 Views
HiruNews
HiruNews
HiruNews
10,581 Views
HiruNews
HiruNews
HiruNews
37 Views
HiruNews
HiruNews
HiruNews
38,671 Views
Top