Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Thursday, 12 October 2017 - 19:34
புத்தளம் துப்பாக்கிச் சூடு தொடர்பில் இருவர் கைது
8

Shares
1,006

Views
புத்தளத்தில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் - கருவலகஸ்வெவ – சியம்பவேல வனப் பகுதியில் குறித்து குறித்து துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வனப் பகுதியில் வேட்டையாடுதலுக்காக சென்றவர்கள், மரக் குற்றி வர்த்தகத்தில் ஈடுபட்ட சிலர்மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 18 மற்றும் 31 வயதுகளையுடைய இரண்டு பேர் உயிரிழந்தனர்.

வேட்டையாடுதலுக்காக சென்றவர்கள், மிருகங்கள் என நினைத்து மரக் குற்றி வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,511 Views
15,512 Views
662 Views
3,078 Views
432 Views
16,975 Views
Top