Hirunews Logo
+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Thursday, 12 October 2017 - 21:12
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திருத்தச் சட்டங்கள் அடுத்தவாரம் வர்த்தமானியில்
1,208

Views
அம்பகமுவ மற்றும் நுவரெலியா முதலான இரண்டு பிரதேச சபைகளை 4 அல்லது 5 பிரதேச சபைகளாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கான மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்தச் சட்டங்கள் அடுத்தவாரம் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார.

குறித்த சட்டங்களில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று கையொப்பமிட்டார்.

மக்கள் பிரதிநிதிகளை தேர்வுசெய்யும்போது, தமது பிரதேசத்துக்கு நெருக்கமானவரைத் தெரிவுசெய்யவும், பெண்களின் பிரதிநிதிதுவம் அதிகரிக்கவும் இதனூடாக வாய்ப்பு கிடைக்கும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனவரியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த உள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

மார்ச்சில் மாகாண சபைத் தேர்தலை நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு குடும்பத்துக்கு ஒருவர் என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சிகளிடம் தாம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக உறுப்பினர் ஒருவரின் மனைவி அல்லது பிள்ளைகள் ஆகியோருக்கு வாய்ப்பளிப்பதைத் தவிர்த்து, ஏனையவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
959 Views
HiruNews
HiruNews
HiruNews
4,084 Views
HiruNews
HiruNews
HiruNews
4,524 Views
HiruNews
HiruNews
HiruNews
8,175 Views
HiruNews
HiruNews
HiruNews
70 Views
HiruNews
HiruNews
HiruNews
35,397 Views
Top