Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+
Thursday, 12 October 2017 - 20:02
இந்திய இலங்கை அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடலின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை மறுதினம்
1

Shares
137

Views
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான இந்திய இலங்கை அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடலின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நாளைமறுதினம் இடம்பெறவுள்ளது. 

இந்த கலந்துரையாடல் புதுடில்லியில் இடம்பெறவுள்ளது. 

இலங்கை சார்பில் கடற்தொழில் மற்றும் நீரியல்வள பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர கலந்துகொள்ளவுள்ளதுடன், இந்தியா சார்பில் விவசாய மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோஹன் சிங் கலந்துகொள்ளவுள்ளார். 

இதற்கு முன்னதாக இடம்பெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் சட்டவிரோத கடற்தொழிலை கட்டுப்படுத்த சில யோசனைகளை முன்வைத்துள்ளது.

கடந்த காலங்களில் ஆள்கடல் கடற்தொழில் சட்டவிரோத பயன்பாடு தடைசெய்யப்பட்டதுடன், ஆழ்கடல் கடற்தொழிலிற்கு சட்டவிரோத வலைகளை பயன்படுத்துபவர்கள் கைதுசெய்யப்படுகின்றபோது, அவர்களை மீட்பதற்கான தலையீடுகளை மேற்கொள்ளாமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் சில முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,302 Views
15,272 Views
605 Views
2,904 Views
286 Views
16,706 Views
Top