Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Friday, 13 October 2017 - 7:32
சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்கள் ஆணைக்குழுவொன்று நியமனம்
1,647

Views
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பொதுமக்கள் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த ஆணைக்குழு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஸ்தாபிக்கப்பட்டது.
 
இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக ஆறு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
ஆணைக்குழுவின் தலைவராக களனி பல்கலைகழக பேராசிரியர் கிருஷாந்த அபேசேனவும் செயலாளராக விஷேட வைத்திய நிபுணர் சாரத கன்னங்கரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி தொடக்கம் 28 நாட்களுக்கு குறித்த ஆணைக்குழு செயற்படும்.
 
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் ஆரம்பம், வரலாறு, நிர்வாகம், அந்த மருத்துவ கல்லூரியினால் மருத்துவ கல்வி மற்றும் மருத்துவத்துறைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பன தொடர்பில் இது விசாரணை நடத்தி, எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிடும்.
 
இதற்காக அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், மாணவ அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களையும் பெற்று கொள்ளவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
473 Views
HiruNews
HiruNews
HiruNews
6,531 Views
HiruNews
HiruNews
HiruNews
5,318 Views
HiruNews
HiruNews
HiruNews
10,581 Views
HiruNews
HiruNews
HiruNews
37 Views
HiruNews
HiruNews
HiruNews
38,671 Views
Top