2020ம் ஆண்டாகும் போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது

Wednesday, 18 October 2017 - 8:49

2020%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+7+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
2020ம் ஆண்டாகும் போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
 
வொசிங்டன் டிசியில் இடம்பெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்தக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
 
தற்போது இலங்கையின் பொருளாதாரம் சாத்தியப்பாட்டு மட்டத்துக்கு குறைவானதாக இருக்கிறது.
 
எனினும் பொருளாதார வாய்ப்புகள் முன்னேற்றம் கண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.