வைரலாகும் ஓவியாவின் புதிய புகைப்படம்

Friday, 20 October 2017 - 10:34

%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

பிக்பாஸ் என்ற ஒரே ஒரு நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஓவியா.

இவர் அந்நிகழ்ச்சியை தொடர்ந்து ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்திலும் விஷ்ணு விஷால் நடிக்கும் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் அண்மையில் படமாக்கப்பட்டுள்ளது.

அந்த பாடல் விஷ்ணு மற்றும் ஓவியா நடனம் ஆடியுள்ளனர்.

பாடல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை விஷ்ணு தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்து தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.

நீண்ட நாள் கழித்து ஓவியா நடித்திருக்கும் படத்தின் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் அந்த ஸ்டில்லை வைரலாக்கியுள்ளனர்.