இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் விபரம்

Friday, 20 October 2017 - 11:59

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இன்று மாலை 3.30 மணியளவில் ஷாஜாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை ஏற்கனவே பாகிஸ்தான் அணி 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

தொடர்ந்து 10 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ள இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய போட்டியில் விளையாடவுள்ள வீரர்கள் தொடர்பில் வெளிநாட்டு ஊடங்கள் ஊகித்து வெளியிட்டுள்ள விபரம் கீழே..

Pakistan (probable): 

1 Imam-ul-Haq, 
2 Fakhar Zaman, 
3 Babar Azam, 
4 Shoaib Malik, 
5 Mohammad Hafeez, 
6 Sarfraz Ahmed (capt. and wk), 
7 Faheem Ashraf, 
8 Rumman Raees, 
9 Shadab Khan, 
10 Hasan Ali, 
11 Junaid Khan

Sri Lanka (probable): 

1 Niroshan Dickwella, (wk), 
2 Upul Tharanga (capt), 
3 Kusal Mendis/Chamara Kapugedera, 
4 Lahiru Thirimanne, 
5 Dinesh Chandimal, 
6 Milinda Siriwardana, 
7 Thisara Perera, 
8 Dushmantha Chameera, 
9 Akila Dananjaya, 
10 Jeffrey Vandersay, 
11 Lahiru Gamage