இன்றைய தங்க விலை நிலவரம்

Friday, 20 October 2017 - 13:25

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (20.10.2017) தங்க நிலவரப்படி,

24 கரட் தங்கம் 52 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 48 ஆயிரத்து 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது..

ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்து 50 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.