இறுதி போட்டிக்கான தேர்வு ; இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதல்

Saturday, 21 October 2017 - 12:42

%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%3B++%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
ஆசிய கிண்ண ஹொக்கி போட்டியின் இறுதி போட்டிக்கான தேர்வு போட்டி ஒன்றில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

8 அணிகள் பங்கு கொள்ளும் 10வது ஆசிய கிண்ண ஹொக்கி போட்டிகள் பங்களாதேஸில் நடைப்பெறுகிறது.

இதில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், 'பி' பிரிவில் முதல் 2 இடத்தை தக்கவைத்த மலேசியா, தென்கொரியா ஆகிய 4 அணிகள் 2வது சுற்றுக்கு முன்னேறின.

2வது சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்தநிலையில், இன்று மாலை இடம்பெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.