Hirunews Logo
%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D..%21
Sunday, 12 November 2017 - 7:44
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்..!
6

Shares
812

Views
உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


உலகிலே தங்கத்திற்கு அதிக கோரிக்கை விடுக்கும் சீன மற்றும் இந்தியா நாடுகளின் கோரிக்கைகள் அதிகரித்துள்ளமையே காரணம் என சுட்டிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவ் வருடத்தில் இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1325 டொலரினால் அதிகரிக்க கூடும் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1275 அமெரிக்க டொலராக பதவாகியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
21 Views
10,680 Views
58 Views
1,425 Views
323 Views
12,300 Views
Top