Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Monday, 13 November 2017 - 8:19
நந்திக்கடல் கடலுடன் வெட்டி இணைப்பு
1

Shares
177

Views

முல்லைத்தீவில் அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக நந்திக்கடல் நீரேரி நீர்மட்டம் அதிகரித்து வயல் நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன.

இதனை கருத்தில் கொண்டு நந்திக்கடல் கடலுடன் சங்கமிக்கும் பகுதியான வட்டுவாகல் முகத்துவார பகுதி நேற்றைய தினம் கடலுடன் வெட்டி இணைக்கபட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருடன் நேற்று முன் தினம் இந்த முகத்துவார பகுதியை கடலுடன் வெட்டி இணைப்பது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதற்கு அமைவாக இன்றையதினம் குறித்த முகத்துவார பகுதி கடலுடன் வெட்டி இணைக்கபட்டுள்ளது.

இதன் மூலம் குறித்த பிரதேசத்தின் வயலநிலங்களில் புகும் நீரை கட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
867 Views
10,558 Views
46 Views
1,365 Views
304 Views
12,193 Views
Top