Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Monday, 13 November 2017 - 19:46
இன்றைய நாணய மாற்று விகிதம்
266

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 55 சதம்  விற்பனை பெறுமதி 155 ரூபா 35 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 8 சதம். விற்பனை பெறுமதி 204 ரூபா 76 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 175 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 182 ரூபா 10 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 1 சதம். விற்பனை பெறுமதி 157 ரூபா 5 சதம்
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 66 சதம் விற்பனை பெறுமதி 123 ரூபா 35 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 114 ரூபா 90 சதம். விற்பனை பெறுமதி 120 ரூபா 2 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 110 ரூபா 88 சதம். விற்பனை பெறுமதி 114 ரூபா 92 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 32 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 37 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 35 சதம்.
 
பஹ்ரேன் தினார் 407 ரூபா 21 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 69 சதம், குவைட் தினார் 508 ரூபா 38 சதம்,  கட்டார் ரியால் 42 ரூபா 19 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 96 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 82 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
167 Views
HiruNews
HiruNews
HiruNews
6,247 Views
HiruNews
HiruNews
HiruNews
5,222 Views
HiruNews
HiruNews
HiruNews
10,276 Views
HiruNews
HiruNews
HiruNews
307 Views
HiruNews
HiruNews
HiruNews
38,322 Views
Top