Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Wednesday, 15 November 2017 - 8:22
ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் வேதனம் அதிகரிப்பு
272

Shares
32,647

Views
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் வேதனம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன நாடாளுமன்றில் வைத்து நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

அலுவலக உதவியாளரில் இருந்து சட்டமா அதிபர் வரையில் அனைத்து அரச பணியாளர்களுக்கும் இந்த வேதன அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.

அதன்படி, அலுவலக உதவியாளரின் அடிப்படை வேதனம் 14ஆயிரம் ரூபாயில் இருந்து 23 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும்.

அதுபோல சட்டமா அதிபரது வேதனம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட மருத்துவர்களின் அடிப்படை வேதனம் 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 69ஆயிரத்து 756 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

இதற்கிடையில் அரச பணியாளர்களின் வேதனம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளின் பொருட்டு அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 12 பில்லியம் ரூபாய் மேலதிகமாக தேவைப்படுவதாகவும் அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த ஆண்டுக்கான பாதீடு, சாதாரண மக்களுக்கு பல நன்மைகளைக் கொண்டிருப்பதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் மஹூருப் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
483 Views
3,538 Views
5,674 Views
11,475 Views
116 Views
5,074 Views
Top