Hirunews Logo
%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+
Wednesday, 15 November 2017 - 8:39
அமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கி தாக்குதல் - பலர் பலி
6

Shares
733

Views
அமெரிக்காவின் வடக்கு கலிஃபோனியாவில் துப்பாக்கித் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

3 துப்பாக்கிகளுடன் பிரவேசித்த நபர் ஒருவர் பல இடங்களில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

இதில் 4 பேர் பலியாகினர்.

மேலும் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல்தாரி காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

அமெரிக்காவில் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
483 Views
3,538 Views
5,674 Views
11,475 Views
116 Views
5,074 Views
Top