Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
Wednesday, 15 November 2017 - 8:39
அரசியல் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியம் - ஜனாதிபதி
2

Shares
322

Views
அரச சேவையில் பெண்களின் பங்களிப்பு உரிய அளவில் காணப்பட்டபோதிலும் அரசியலிலும் சட்டவாக்கத் துறையிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

'பெண்களுக்கு அதிகாரம் – நாட்டிற்கு மாற்றம்' எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கான சட்டங்களை உருவாக்கி செயற்படுத்துகின்றது.

சமூகத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை பெண்கள் வேறுபட்ட கோணத்தில் அணுகுவதாகவும், தமது அரசாங்கம் பெண்களின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலகின் அபிவிருத்தியடைந்த பல நாடுகளில் சகல துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகளவிலோ அல்லது சமமான அளவிலோ காணப்படுவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
197 Views
10,787 Views
80 Views
1,493 Views
340 Views
12,405 Views
Top