Hirunews Logo
%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF
Wednesday, 15 November 2017 - 8:56
ஊவா மத்திய மாகாணங்களில் வறுமை நீக்க வேலைத்திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி
46

Shares
5,625

Views
இலங்கையின் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் வறுமை நீக்க வேலைத்திட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியளிக்கவுள்ளது.

இதற்காக 5.4 பில்லியன் ரூபாய்களை ஐரோப்பிய ஒன்றியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல், அவர்களின் வருமான மட்டத்தை அதிகரித்தல், போதிய அளவு உணவு, குடிநீர் என்பன கிடைப்பதை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

வறிய மக்களின் தேவைகளை முன்னிறுத்தி இந்த வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவின் தூதுவர் டோல் லாய் மார்க் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
396 Views
3,430 Views
5,666 Views
11,401 Views
65 Views
4,967 Views
Top