Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
Wednesday, 15 November 2017 - 9:52
திரிஷாவின் வீட்டுக்கு திடீரென சென்ற பிரபல நடிகர்
29

Shares
3,554

Views
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் – சாமி-2. த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்தப்படத்துக்கு ‘சாமி ஸ்கொயர்’ என்று வினோதமான பெயரை சூட்டியுள்ளனர்.

புலி படத்தை தயாரித்த ஷிபு தமீன் தயாரித்து வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி. எனவே அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோடு, தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது தொடர்பாக ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சாமி-2 படத்திலிருந்து விலகுவதாக த்ரிஷா தெரிவித்திருந்தார்.

மகளின் திருமண வேலையில் பிசியாக இருந்த விக்ரம், அண்மையில் த்ரிஷாவின் வீட்டுக்கே சென்று அவரை சமாதானப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் சமாதானப்படுத்தியதை அடுத்து இப்போது அந்த கருத்து வேறுபாடுகள் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், த்ரிஷா மீண்டும் சாமி2 படத்தில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, டில்லியைத் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது கேரளாவிலுள்ள கண்ணூரில் நடைபெற்று வருகிறது

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
21 Views
10,680 Views
58 Views
1,425 Views
323 Views
12,300 Views
Top