Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%21%21
Wednesday, 15 November 2017 - 10:54
தினேஸ் சந்திமாலின் சபதம்!!
41

Shares
5,008

Views
இந்திய மண்ணில் இலங்கையின் டெஸ்ட் வரலாற்றை மாற்றும் எதிர்பார்ப்பில் இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமால் இருப்பதாக த ஏ.எஃப்.பி தெரிவித்துள்ளது.

இங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளை கொல்கட்டாவை ஆரம்பமாகிறது.

இதுவரையில் இந்திய மண்ணில் இலங்கை அணி டெஸ்ட் வெற்றியைப் பெற்றதில்லை.

எனினும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தனர்.

அதேபோன்று இந்தியாவையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.

இந்தியா உண்மையில் சிறந்த அணியாக இருக்கிறது.

இதுவரையில் இந்தியாவில் இலங்கை டெஸ்ட்போட்டிகளில் வென்றதில்லை.

எனவே இந்தியாவில் டெஸ்ட் வெற்றியைப் பெற வேண்டும் என்பது எமது கனவு என்று தினேஸ் சந்திமால் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
396 Views
3,430 Views
5,666 Views
11,401 Views
65 Views
4,967 Views
Top