Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 15 November 2017 - 11:21
பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி மாயம்
5,377

Views
வென்னப்புவ – சிந்தாத்திர பிரதேசத்தில் கடலில் நீராட சென்ற பாடசாலை மாணவர்கள் இருவரின் ஒருவர் கடலில் மூழ்கிய காணாமல் போயுள்ளதாக வென்னப்புவ காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை(14) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடலில் மூழகி காணாமல் போயுள்ளவார் தங்கொட்டுவ - ஹால்தடுவன பிரதேசத்தை சேர்ந்த 10 வயதான பாடசாலை மாணவன் என தெரியவந்துள்ளது.

காணாமல் போயுள்ள மாணவனுடன் சென்ற மற்றைய மாணவன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோருக்கு தெரியாமலேயே அவர்கள் கடலில் நீராட சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காணால் போயுள்ள மாணவனை தேடும் நடவடிக்கையில் அப்பிரதேச மீனவர்கள் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
600 Views
HiruNews
HiruNews
HiruNews
3,599 Views
HiruNews
HiruNews
HiruNews
7,281 Views
HiruNews
HiruNews
HiruNews
18,929 Views
HiruNews
HiruNews
HiruNews
143 Views
HiruNews
HiruNews
HiruNews
48,201 Views
Top