Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Wednesday, 15 November 2017 - 11:06
காமினி செனரத் உள்ளிட்ட மூவர் மீண்டும் விளக்கமறியலில்
1,043

Views
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது அமைச்சரவை அனுமதியுடன் நினோ லங்கா உணவக திட்டத்திற்காக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் ஊடக பெற்றுக்கொள்ளப்பட்ட 18.5 பில்லியன் ரூபாய் நிதியில் 4 பில்லியன் ரூபாவை அம்பாந்தோட்டையில் பிரிதொரு உணவக வேலைதிட்டத்திற்கு பயன்படுத்தியதாக தெரிவித்து இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
395 Views
HiruNews
HiruNews
HiruNews
6,461 Views
HiruNews
HiruNews
HiruNews
5,306 Views
HiruNews
HiruNews
HiruNews
10,483 Views
HiruNews
HiruNews
HiruNews
35 Views
HiruNews
HiruNews
HiruNews
38,598 Views
Top