Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Wednesday, 15 November 2017 - 11:20
வழமைக்கு மாறாக மட்டக்களப்பில் பனி மூட்டம் - படங்கள்
2,113

Views
வழமைக்கு மாறாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(15) அதிகாலையிலிருந்து பொழுது புலரும் வரை பனி மூட்டம் நிலவியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, படுவான்கரைப் பிரதேசம், உள்ளிட்ட பல பகுதிகளிலும், நிலவிய இந்த பனி மூட்டத்தால் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் சுமார் 30 மீற்றர் தூரத்திற்கப்பால் வீதி தெளிவில்லாத நிலைமை இருந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு வெளிச்சத்துடன் மிகுந்த அவதானமாகப் பயணிக்க வேண்டியிருந்தது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் காடு சார்ந்த வயற் பிரதேசங்களில் நிலவிய பனி மூட்டம் பொழுது புலர்ந்த பின்னும் நீண்ட நேரம் நீடித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

வழமைக்கு மாறாக காணக்கிடைக்காத வகையில் நகரப் பகுதிகளில் நிலவிய பனி மூட்டத்தை சிறுவர்கள் ஆச்சரியமாக கண்டு களித்தனர்.


செய்தியாளர் வ.சக்திவேல்
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
133 Views
HiruNews
HiruNews
HiruNews
3,770 Views
HiruNews
HiruNews
HiruNews
7,310 Views
HiruNews
HiruNews
HiruNews
19,074 Views
HiruNews
HiruNews
HiruNews
159 Views
HiruNews
HiruNews
HiruNews
48,379 Views
Top