Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B8%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Wednesday, 15 November 2017 - 12:57
முன்னாள் கடற்படை பேச்சாளார் தஸநாயக்க மீண்டும் விளக்கமறியலில்
1

Shares
148

Views
முன்னாள் கடற்படை பேச்சாளார் கோமாண்டர் டீ.கே.பி தஸநாயக்க உள்ளிட்ட கடற்படை வீரர்கள் ஆறு பேரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ன இன்று இதற்கான உத்தரவை விடுத்தார்.

அத்துடன் தற்போது வெளிசர கடற்படை இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் கடற்படை பேச்சாளரை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அவருக்கு கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவு நோய்காரணிகள் இல்லை என மருத்துவ அறிக்கைகள் குறிப்பிடுவதாகவும் நீதவான் குறிப்பிட்டார்.

2008, 2009 காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் செய்யப்பட்டமை தொடர்பில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
167 Views
HiruNews
HiruNews
HiruNews
6,247 Views
HiruNews
HiruNews
HiruNews
5,222 Views
HiruNews
HiruNews
HiruNews
10,276 Views
HiruNews
HiruNews
HiruNews
307 Views
HiruNews
HiruNews
HiruNews
38,322 Views
Top