Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%21%21
Wednesday, 15 November 2017 - 13:34
சந்தேகப்பட்டார் முரளிதரன்!!
1,351

Views
இலங்கை அணிக்கு சந்திக்க ஹத்துருசிங்க தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டாலும், அவர் பூரண சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்படுவார் என்பது சந்தேகமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எனினும் சிறிலங்கா கிரிக்கட் நிர்வாகம் அவரை சுதந்திரமாக இயங்கச் செய்யுமா? என்பதில் சந்தேகம் இருக்கிறது.

இவ்வாறு சுதந்திரமாக செயற்பட அனுமதிக்காவிட்டால் ஆனால் எத்தகைய சிறந்த பயிற்றுவிப்பாளரை நியமித்தாலும் அதனால் பலன் ஏற்படப் போவதில்லை என்று முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
14 Views
HiruNews
HiruNews
HiruNews
23,848 Views
HiruNews
HiruNews
HiruNews
2,549 Views
HiruNews
HiruNews
HiruNews
3,395 Views
HiruNews
HiruNews
HiruNews
336 Views
HiruNews
HiruNews
HiruNews
25,917 Views
Top