ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்

Wednesday, 22 November 2017 - 13:20

%E0%AE%86%E0%AE%B7%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில்  Brisbane இல் நாளை ஆரம்பமாகவுள்ளது.
 
இதில் அவுஸ்திரேலிய அணி, க்ளென் மெக்ஸ்வெல்லை அணியில் இணைத்துள்ளது.
 
நேற்றைய பயிற்சிகளின் போது, ஏற்கனவே அணியில் இணைக்கப்பட்டிருந்த டேவிட் வார்னர் கழுத்து சுளுக்கினால் பாதிக்கப்பட்டார்.
 
இதனால் அவரால் முதல் டெஸ்டில் விளையாட முடியாத நிலை ஏற்படும் என்று கருதப்பட்டு, அவருக்கு பதிலாக மெக்ஸ்வெல் இணைக்கப்பட்டுள்ளார்.
 
மெக்ஸ்வல் அவுஸ்திரேலிய மண்ணில் விளையாடும் முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியாக இது அமையும்.