டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லை கடந்தார் தினேஸ் சந்திமால்

Friday, 24 November 2017 - 14:55

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது.

போட்டியில் நாணயற்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இன்று தனது 43 ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற தினேஸ் சந்திமால் டெஸ்ட் போட்டியில் 3 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார்.

அவர் இந்த போட்டியில் 54 ஓட்டங்களை பெற்றார்.

இதேவேளை இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன டெஸ்ட் போட்டியில் தனது 14 ஆவது அரை சதத்தை பெற்றார்.

அவர் இந்த போட்டியில் 51 ஓட்டங்களை பெற்றுகொண்டார்.