Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Tuesday, 05 December 2017 - 19:07
இன்றைய நாணய மாற்று விகிதம்
2,748

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 52 சதம் விற்பனை பெறுமதி 155 ரூபா 32 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 35 சதம். விற்பனை பெறுமதி 210 ரூபா 18 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபா 84 சதம் விற்பனை பெறுமதி 185 ரூபா 52 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 152 ரூபா 85 சதம். விற்பனை பெறுமதி 158 ரூபா 97 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 91 சதம் விற்பனை பெறுமதி 123 ரூபா 59 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 114 ரூபா 69 சதம். விற்பனை பெறுமதி 119 ரூபா 81 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 12 சதம். விற்பனை பெறுமதி 116 ரூபா 19 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 39 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 38 சதம்.

பஹ்ரேன் தினார் 407 ரூபா 17 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 51 சதம், குவைட் தினார் 508 ரூபா 32 சதம், கட்டார் ரியால் 42 ரூபா 19 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 96 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 82 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
963 Views
HiruNews
HiruNews
HiruNews
630 Views
HiruNews
HiruNews
HiruNews
5,961 Views
HiruNews
HiruNews
HiruNews
13,418 Views
HiruNews
HiruNews
HiruNews
150 Views
HiruNews
HiruNews
HiruNews
41,614 Views
Top