Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88
Thursday, 07 December 2017 - 8:19
விளாடிமீர் புட்டினுக்கு மீண்டும் வந்த ஆசை
83

Views
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருப்பதாக ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அறிவித்துள்ளார்.

அடுத்தவருடம் ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

2000ம் ஆண்டு முதல் புட்டின் அந்த நாட்டின் அதிகாரத்தில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறும் தேர்தலில் வெற்றிப் பெற்றால், அவர் 2024ம் ஆண்டு வரையில் பதவியில் நீடிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
522 Views
6,796 Views
5,998 Views
13,920 Views
357 Views
8,302 Views
Top