Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..
Thursday, 07 December 2017 - 9:08
பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்த திடீர் திருமணம்..
69

Shares
8,345

Views
பிரபல தொகுப்பாளியான மணிமேகலை மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர், இவர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார், இவரது வீட்டில் திருமணத்திற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது.

இதனைப்பற்றி அவரும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார், மேலும் மதம் தான் இவர்களது திருமணத்திற்கு தடையாக இருக்கும் எனவும் கூறப்பட்டு வந்தது.

மேலும் இவர் சமீப காலமாக பெற்றோர்களால் கொடுமைபடுத்த படுவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன, ஆனால் இதனை மணிமேகலை மறுத்திருந்தார்.

இதனையடுத்து இன்று அவரும் அவருடைய காதலர் ஹுசைனும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர், இதனை மணிமேகலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

anchor
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
137 Views
6,353 Views
5,960 Views
13,631 Views
256 Views
7,865 Views
Top