Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D..%21
Thursday, 07 December 2017 - 11:25
பேருந்தில் நடந்துள்ள அதிர்ச்சிகர சம்பவம்..!
13,525

Views
போலியான நோய்களை தெரிவித்து பயணிகள் பேருந்தில் யாசகம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

எம்பிலிபிட்டியிலிருந்து மாத்தறை நோக்கி சென்ற பேருந்தில் கணவன் மனைவி இருவரும் யாசகம் பெற்றுள்ளனர்.

குறித்த இருவரும் யாசகம் பெற்று சென்றதன் பின்னர் பயணி ஒருவரின் பணப்பை இனந்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பயணியால் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

யாசகம் பெற்ற இருவர் மீது சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்தமையை தொடர்ந்து அவர்களின் வீட்டை நோக்கி காவல் துறையினர் விரைந்துள்ளனர்.

இதன்போது யாசகம் பெற்ற குறித்த நபர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு, யாசகம் பெற்ற 20 வயதுடைய பெண் மாத்திரம் வீட்டிலிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் கைது செயயப்பட்ட குறித்த யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய யாசகம் பெற்ற குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் போலியான வருத்தங்களை கூறி சட்டவிரோதமான முறையில் யாசகம் பெற்று வந்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
245 Views
HiruNews
HiruNews
HiruNews
3,251 Views
HiruNews
HiruNews
HiruNews
7,207 Views
HiruNews
HiruNews
HiruNews
18,658 Views
HiruNews
HiruNews
HiruNews
87 Views
HiruNews
HiruNews
HiruNews
47,832 Views
Top