Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D
Thursday, 07 December 2017 - 11:21
கோர விபத்தில் சிக்கிய இயக்குனர் கௌதம் மேனன்
27

Shares
3,335

Views
மின்னலே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

தற்போது, நடிகர் விக்ரம் நடிக்கும் துருவநட்சத்திரம் படத்தையும், தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இன்று காலை மாமல்லபுறத்திலிருந்து சென்னைக்கு தன்னுடைய சொந்த காரில் புறப்பட்டார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

கார் செம்மஞ்சேரி அருகே வந்துகொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக டிப்பர் லொரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இயக்குனரின் கார் பயங்கர சேதமடைந்தது. இந்த விபத்தில் சிக்கிய இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
137 Views
6,353 Views
5,960 Views
13,631 Views
256 Views
7,865 Views
Top