Hirunews Logo
%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 07 December 2017 - 11:42
உடலின் சில பாகங்கள் இல்லாத நிலையில் குழந்தை சடலமாக மீட்பு
13

Shares
1,652

Views
கடடுகஸ்தோட்டை பிங்கா ஓயாவில் ஆற்றில் மிதந்துகொண்டிருந்த நிலையில் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்;டுள்ளது.

பிறந்து சில நிமிடங்களிலேயே இந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தையின் சடலத்தின் சில பாகங்கள் மிருகங்களால் உட்கொண்ட நிலையில் சேதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை ஆற்றில் வீசியவர்களை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
12 Views
7,087 Views
6,022 Views
14,153 Views
433 Views
8,587 Views
Top